வியாழன், 29 நவம்பர், 2018

கிரகங்கள் நட்சத்திரங்கள்

  நமது இந்திய வேத ஜோதிடம் ஒன்பது கிரகங்களை அதாவது, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நிழல் கிரகங்களான இராகு, கேதுக்களை அடிப்படையாக கொண்டது.
   ஒன்பது கிரகங்களும் தலா மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதிகள் ஆகின்றனர். அவை முறையே,

1) அசுவனி, மகம், மூலம்                − கேது
2) பரணி, பூரம், பூராடம்                  − சுக்கிரன்
3) கார்த்திகை, பூரம், உத்திராடம்  − சூரியன்
4) ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் − சந்திரன்
5) மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்  − செவ்வாய்
6) திருவாதிரை, சுவாதி, சதயம்   − இராகு
7) புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  − குரு
8) பூசம், அனுஷம், உத்திரட்டாதி   − சனி
9) ஆயில்யம், கேட்டை, ரேவதி       − புதன்

புதன், 28 நவம்பர், 2018

இராசிகள்

   இராசி மண்டலம் 360 பாகைகள் கொண்டதாகும். இந்த இராசி மண்டலம் 30 பாகைகள் கொண்ட 12 சம இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே,

1) மேஷம்
2) ரிஷபம்
3) மிதுனம்
4) கடகம்
5) சிம்மம்
6) கன்னி
7) துலாம்
8) விருச்சிகம்
9) தனுசு
10) மகரம்
11) கும்பம்
12) மீனம்

இராசி அதிபதிகள்:

சூரியன்       : சிம்மம்
சந்திரன்      : கடகம்
செவ்வாய்   : மேஷம், விருச்சிகம்
புதன்            : மிதுனம், கன்னி
குரு               : தனுசு, மீனம்
சுக்கிரன்      : ரிஷபம், துலாம்
சனி              : மகரம், கும்பம்

இராகு, கேதுக்களுக்கு தனி வீடில்லை.

நட்சத்திரங்கள்

   பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்றான நடசத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு ஆகும். அவை முறையே,

1) அசுவனி
2) பரணி
3) கிருத்திகை
4) ரோகிணி
5) மிருகசீரிஷம்
6) திருவாதிரை
7) புனர்பூசம்
8) பூசம்
9) ஆயில்யம்
10) மகம்
11) பூரம்
12) உத்திரம்
13) அஸ்தம்
14) சித்திரை
15) சுவாதி
16) விசாகம்
17) அனுஷம்
18) கேட்டை
19) மூலம்
20) பூராடம்
21) உத்திராடம்
22) திருவோணம்
23) அவிட்டம்
24) சதயம்
25) பூரட்டாதி
26) உத்திரட்டாதி
27) ரேவதி

  360 பாகைகள் கொண்ட இராசி சக்கரத்தை 27 நட்சத்திரங்களுக்கும் சமமாக பிரி்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலைகள் கொண்டிருக்கும்.

நவகிரஹ ஸ்துதி

ஆதித்யாய ச ஸோமாய மங்களாய
புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச
ராஹவே கேதவே நம;

ஶ்ரீ விநாயகர் ஸ்துதி

ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை
  புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!