இராசி மண்டலம் 360 பாகைகள் கொண்டதாகும். இந்த இராசி மண்டலம் 30 பாகைகள் கொண்ட 12 சம இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே,
1) மேஷம்
2) ரிஷபம்
3) மிதுனம்
4) கடகம்
5) சிம்மம்
6) கன்னி
7) துலாம்
8) விருச்சிகம்
9) தனுசு
10) மகரம்
11) கும்பம்
12) மீனம்
இராசி அதிபதிகள்:
சூரியன் : சிம்மம்
சந்திரன் : கடகம்
செவ்வாய் : மேஷம், விருச்சிகம்
புதன் : மிதுனம், கன்னி
குரு : தனுசு, மீனம்
சுக்கிரன் : ரிஷபம், துலாம்
சனி : மகரம், கும்பம்
இராகு, கேதுக்களுக்கு தனி வீடில்லை.
நற்பவி... சிறப்பு அய்யா
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்கு