1.
இராசி அதிபதிப் பொருத்தம்
குடும்ப ஒற்றுமைக்கும், எண்ண ஒற்றுமைக்கும்,
செழிப்பான வாழ்விற்கும், சந்ததிகள் சிறப்புறவும், சம்பந்திகளின் நட்பு நிலையினை அறியவும்
பார்க்கிறோம்.
Ø பெண் இராசி அதிபதியும் ஆண் இராசி அதிபதியும்
ஒருவருக்கொருவர் நட்பு ஆனாலும் , சமம் ஆனாலும் உத்தமம்.
Ø பெண் இராசி அதிபதியும் ஆண் இராசி அதிபதியும்
ஒருவருக்கொருவர் பகை ஆனால் பொருத்தம் இல்லை.
மேஷம், விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக இராசிகளின்
அதிபதி செவ்வாய் ஆவார். இவருக்கு,
Ø
நட்பு
- சூரியன், சந்திரன் மற்றும் குரு
Ø
சமம் - சுக்கிரன் மற்றும் சனி
Ø பகை - புதன்
ரிஷபம், துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் இராசிகளின் அதிபதி
சுக்கிரன் ஆவார். இவருக்கு,
Ø
நட்பு
- புதன் மற்றும் சனி
Ø
சமம் - செவ்வாய் மற்றும் குரு
Ø பகை - சூரியன் மற்றும்
சந்திரன்
மிதுனம், கன்னி
மிதுனம் மற்றும் கன்னி இராசிகளின் அதிபதி
புதன் ஆவார். இவருக்கு,
Ø
நட்பு
- சூரியன் மற்றும் சுக்கிரன்
Ø
சமம் - செவ்வாய், குரு மற்றும் சனி
Ø பகை - சந்திரன்
கடகம்
கடக இராசியின் அதிபதி சந்திரன் ஆவார்.
இவருக்கு,
Ø
நட்பு
- சூரியன் மற்றும் புதன்
Ø சமம் - செவ்வாய், குரு,சுக்கிரன்
மற்றும் சனி
சிம்மம்
சிம்ம இராசியின் அதிபதி சூரியன் ஆவார்.
இவருக்கு,
Ø
நட்பு
- சந்திரன்,செவ்வாய் மற்றும் குரு
Ø
சமம் - புதன்
Ø பகை - சுக்கிரன் மற்றும்
சனி
மகரம், கும்பம்
மகரம் மற்றும் கும்ப இராசிகளின் அதிபதி
சனி ஆவார். இவருக்கு,
Ø
நட்பு
- புதன் மற்றும் சுக்கிரன்
Ø
சமம் - குரு
Ø பகை - சூரியன் மற்றும்
சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக