மகேந்திரப் பொருத்தம்
திருமணத்தின் நோக்கமே குல விருத்தி ஆகும்.
இப்பொருத்தம் புத்திர பாக்கியத்தைப் பற்றி அறிய இப்பொருத்ததைப் பார்க்கிறோம்.
பெண்ணின் நட்சத்திற்கு 4, 7, 10,
13, 16, 19, 22 மற்றும் 25 ஆக ஆணின் நட்சத்திரம் வரின் பொருத்தம் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக