புதன், 12 டிசம்பர், 2018

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்


ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

பெண்ணின் ஆயுள் விருத்திக்காகவும் தனதான்ய விருத்திக்காகவும் இப்பொருத்ததைப் பார்க்கிறோம். பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம்,

Ø  13 க்கு மேற்பட்டால் உத்தமம்
Ø  7 லிருந்து 13 க்குள் அமைந்தால் மத்திமம்
Ø  1 லிருந்து 6 க்குள் அமைந்தால் அதமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக