புதன், 12 டிசம்பர், 2018

நட்சத்திரப்பொருத்தம்

நட்சத்திரப்பொருத்தம்


       நட்சத்திரப் பொருத்தம் என்பது இருவரின் ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் இடையேயான உடல்ரீதியான பொருத்த நிலையை ஆராய்வது ஆகும். அவ்வகையில் நம் முன்னோர்கள் நட்சத்திரீதியாக நிறைய பொருத்தங்களை வகுத்து வைத்திருப்பினும் தற்போது நடைமுறையில் தசவித பொருத்தங்களே பிரதான பொருத்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவை,

1.    தினப் பொருத்தம்
2.    கணப் பொருத்தம்
3.    மகேந்திரப் பொருத்தம்
4.    ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5.    யோனிப் பொருத்தம்
6.    இராசிப் பொருத்தம்
7.    இராசி அதிபதிப் பொருத்தம்
8.    வசியப் பொருத்தம்
9.    ரஜ்ஜுப் பொருத்தம்
10.   வேதைப் பொருத்தம், என்பனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக